ஷாருக்கான் ஒரு வியப்பான நடிகர்! கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

Bookmark and Share

ஷாருக்கான் ஒரு வியப்பான நடிகர்! கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

ஹிந்தி திரையுலகின் முக்கிய நடிகரான ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ரயீஸ் திரைப்படம் வெளியானது. இதில் ஒரு ஐட்டம் பாடலுக்கு பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அவருடன் நடனமாடியுள்ளார்.

இப்பாடலுக்கு அங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பிரமோசனுக்காக ஷாருக்கானுடன் ரயிலில் சன்னி வந்திருந்தார்.

அப்போது ரயில் நிலையங்களில் ஷாருக்கை பார்க்க திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து சன்னி வியந்துள்ளார்.

தற்போது அவர் ஷாருக் ஒரு வியப்பான நடிகர். அனைவரையும் மதிக்கக்கூடியவர். அவருடன் முன்பு ஒருமுறை பேசியிருக்கிறேன். அவர் படத்தில் நானும் நடித்துள்ளதால் ஆசிர்வதிக்கப்பட்டது போல உணர்கிறேன்.


Post your comment





Related News
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions