ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி - ஷாக்கிங் புகைப்படங்கள்.!

Bookmark and Share

 ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி - ஷாக்கிங் புகைப்படங்கள்.!

சூப்பர் சிங்கர் பிரகதி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமானாலும் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் பிரகதி.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, கண்ணே கலைமானே, ராட்சசன் ஆகிய படங்களில் பாடியுள்ளார். 

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சிங்கர் பிரகதியா இது என வாயடைத்து வருகின்றனர். 


Post your comment





Related News
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions