சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்.!

Bookmark and Share

 சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்.!

சூப்பர் சிங்கர் ப்ரகதியின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.  சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய மெல்லிய குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பிரகதி. 

தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பாடி வரும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. 

இந்நிலையில் இவர் தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்த அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகின்றன. 


Post your comment





Related News
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி - ஷாக்கிங் புகைப்படங்கள்.!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
புல்வாமா தாக்குதல் எதிரொலி! பாகிஸ்தான் பாடகர் பாடிய முழு பாடலையும் படத்திலிருந்து தூக்கிய படக்குழு!
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions