காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Bookmark and Share

காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முத்திரை பதிப்பது தான் தற்போதைய டிரெண்ட். ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நகைச்சுவை நடிகர் சந்தானம்.

பின்னர் காமெடி நடிகர்களால் ஹீரோக்களாக ஜொலிக்க முடியாது என்ற சென்டிமென்ட்டையும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்டித்தான் போன்ற படங்களின் மூலம் இவர் அடுத்தடுத்து உடைத்தெறிந்தார்.

இவர் தற்போது சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற்று இவர் மென்மேலும் பல உயரம் தொட அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்.


Post your comment





Related News
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions