வாலிபர் தாக்கப்பட்ட விவகாரம்: சூர்யாவால் காப்பாற்றப்பட பெண் முதல்முறையாக வாய்திறந்தார்!

Bookmark and Share

வாலிபர்  தாக்கப்பட்ட விவகாரம்: சூர்யாவால்  காப்பாற்றப்பட பெண் முதல்முறையாக வாய்திறந்தார்!

நடிகர் சூர்யா அடையாறு மேம்பாலத்தில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யார் தரப்பு நியாயம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையில் சூர்யா மீது கொடுத்திருந்த புகாரை அந்த வாலிபர் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் சூர்யாவால் காப்பாற்றப்பட்ட அந்த பெண், முதல்முறையாக தற்போது டிவிட்டரில் வாய்திறந்து இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், தன்னை தாக்க முயன்ற அந்த வாலிபர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிய சூர்யாவுக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
என்.ஜி.கே படத்தின் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? மிரட்டும் தகவல்!
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
சூர்யாவுக்காக உருவாகும் பக்கா மாஸ் ஸ்க்ரிப்ட் – பிரபல இயக்குனர் வெளிப்படையாக சொன்ன கருத்து!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions