24 படத்தில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் கலைஞர்கள்!

Bookmark and Share

24 படத்தில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் கலைஞர்கள்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான 24 படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல இரட்டை கலை இயக்குனர்களான அமித் மற்றும் சுப்ரதா ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளனர். படம் வெளியானதும் இவர்களது பணி தனித்துவமாக பேசப்படும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions