சூர்யா பெயரில் தவறான நிகழ்ச்சி

Bookmark and Share

சூர்யா பெயரில் தவறான நிகழ்ச்சி

ஒரு சிலர் தங்கள் நிகழ்ச்சிகள் பிரபலமாவதற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களை கூட கேட்காமல் அவர்கள் பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்துவார்கள். பின் இதனை பார்த்த பிரபலங்கள் சிலர் நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என உறுதி செய்வர்.

தற்போது தன்பெயரை தவறாகப் பயன்படுத்திய அமைப்பு ஒன்றிற்கு தனது கண்டனங்களையும், அது குறித்த விளக்கம் ஒன்றையும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதோ அந்த அறிக்கை


Post your comment





Related News
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
என்.ஜி.கே படத்தின் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? மிரட்டும் தகவல்!
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
சூர்யாவுக்காக உருவாகும் பக்கா மாஸ் ஸ்க்ரிப்ட் – பிரபல இயக்குனர் வெளிப்படையாக சொன்ன கருத்து!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions