24 டீசர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சூர்யா!

Bookmark and Share

24 டீசர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சூர்யா!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 24 படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த டீசர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது வரும் மார்ச் 4-ம் தேதி மாலை ஆறு மணியளவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார். சூர்யா ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions