24 படத்தின் அசத்தலான சென்னை வசூல் விவரம்!

Bookmark and Share

24 படத்தின் அசத்தலான சென்னை வசூல் விவரம்!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 1.5 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions