அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!

Bookmark and Share

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘24’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள்.

விக்ரம் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் பிரிமியர் காட்சிக்காகவும் விடுமுறைக்காகவும் தன் குடும்பத்துடன் சூர்யா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரசிகர்களுடன் ‘24’ படத்தை கண்டு மகிழ்ந்தார்.

மேலும் விடுமுறை நாட்களையும் கழித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியிருக்கிறார். விரைவில் சூர்யா ‘எஸ் 3’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் அமெரிக்கா பயணம் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது?
ஆடை படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்
தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் இயக்குனர்!
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions