இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?

Bookmark and Share

இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் கலந்துரையாட உள்ளார்.செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்களுக்கு இன்று செம விருந்து காத்திருக்கிறது.  இது ஒருபக்கம் இருக்க தெலுங்கிலும் தற்போது இப்படம் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இப்படத்தை ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!
என்.ஜி.கே தோல்வியால் சிக்கலில் மாட்டிய சூர்யாவின் இன்னொரு படம் – பரிதாப நிலை!
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
சூர்யா ஒன்னும் சிவகுமார் மாதிரி இல்ல, அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகருக்காக என்ன செய்துள்ளார் பாருங்க.!
சூர்யா - சிவா படம் குறித்த தாறுமாறான அப்டேட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions