என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!

Bookmark and Share

என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!

சூர்யாவின் திரை பயணத்தில் அவருக்கு பக்க பலமாக இருந்த ஒரு நபர் அவருடைய காதல் மனைவி ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் திரையில் ஒரே காலக்கட்டத்தில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

ஆனால் முதல் வெற்றிக்காக சூர்யா போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். எனினும் அன்றுமுதல் சூர்யாவுக்கு உறுதுணையாக இருந்த ஜோதிகா, இன்று அவர் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார். 

மதம் கடந்து மொழி கடந்து பல ஆண்டுகள் காத்திருந்து கடந்த 2006ம் ஆண்டு இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் திருமணத்திற்கு இருந்த எதிர்பார்ப்புகளும் ஆரவாரங்களும் தற்போது வரை எந்த தமிழ் நடிகர்களுக்கும் கிடைத்தில்லை.

இந்நிலையில் தற்போது ஜோதிகாவும் படத்தில் பிஸியாக நடித்து வருவதால் இருவருக்கும் ஒன்றாக டைம் ஸ்பென்ட் செய்ய முடியவில்லையாம். அதனால் தற்போது குழந்தைகளின் சம்மர் விடுமுறையில் கிட்டத்தட்ட இரண்டு வாரம் வெளிநாட்டில் விடுமுறையைக் கொண்டாட இருவரும் முடிவு செய்திருக்கிறார்களாம்.  


Post your comment





Related News
கிரிக்கெட் வீரரை துரத்தி துரத்தி காதலிக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா..!
தமிழ் ஹிட் கிசுகிசு நடிகர்கள் மீண்டும் ஜோடி!
மீண்டும் நடிக்க ஆசைப்படும் ஜோதிகா !
சினிமாவல் டாப்ஸிக்கு நிறைவேறாத ஆசை !
உடல் எடையைக் குறைத்து சிலிம்மாக அமெரிக்கா சென்ற‌ ஹன்சிகா
பாராட்டிய நடிகர் : கிளவுஸ் பரிசளித்த டோணி !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions