சூர்யா ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

சூர்யா ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை யார் இயக்குவார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா தான் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். அப்பா – மகன் உறவை சொல்லும் கிராமத்து படமான இதில் சூர்யாவின் அப்பாவாக ராஜ்கிரணும் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions