என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!

Bookmark and Share

என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெரும்பாலான வெற்றி படங்களை இந்நிறுவனம்தான் வெளிநாடுகளில் வினியோகம் செய்து வருவது என்பது குறிப்பிடத்தகக்து. 


Post your comment





Related News
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!
இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்!
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions