சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!

Bookmark and Share

சூர்யாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் - உருகிய செல்வா!

சூர்யா, என்.ஜி.கே கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாகவும் அவருக்கு என்றென்றும் தான் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

எனினும் இயக்குனர் செல்வராகவன் இப்படம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார் இதுபோக தற்போது சூர்யா குறித்தும் டிவிட்டரில் அவர் பதிவொன்ற வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா, என்.ஜி.கே கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாகவும் அவருக்கு என்றென்றும் தான் கடமைப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
செல்வராகவனுக்கு ஆக இப்படி எல்லாம் செய்தாரா சூர்யா - ஆச்சரியப்படுத்தும் தகவல்!
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions