சூர்யாவுக்காக உருவாகும் பக்கா மாஸ் ஸ்க்ரிப்ட் – பிரபல இயக்குனர் வெளிப்படையாக சொன்ன கருத்து!

Bookmark and Share

சூர்யாவுக்காக உருவாகும் பக்கா மாஸ் ஸ்க்ரிப்ட் – பிரபல இயக்குனர் வெளிப்படையாக சொன்ன கருத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம்,

மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம் ஆகஸ்ட் இறுதியிலும், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இதுபோக அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யா நடிக்கும் 39-வது படமாகும். இப்படி சூர்யா நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போக தற்போது இயக்குனர் பாண்டிராஜூம் சூர்யாவுக்காக ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம். 

பாண்டிராஜிடம் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது சூர்யாவை வைத்து படம் எடுப்பீர்கள் என கேட்டதற்கு,  பக்கா கிராமத்து ஆக்ஷன் மற்றும் பேமிலி சென்டிமென்ட் கதை ஒன்று தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியுள்ள பாண்டிராஜ், விரைவில் அவரை இயக்கவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
என்.ஜி.கே படத்தின் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? மிரட்டும் தகவல்!
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions