சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரம் இது தான் !

Bookmark and Share

சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரம் இது தான் !

சூர்யா – ஹரி கூட்டணியுள் சிங்கம் 3 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைத்து வில்லனை அழிப்பது போன்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. 

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது தந்தை கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்புக்கு செல்கிறார்.

 


Post your comment





Related News
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions