இன்று சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!

Bookmark and Share

இன்று சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்குகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக  உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு டிவிட்டரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
விஜய்யின் 63வது பட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ – தெறிக்க விடும் தளபதியன்ஸ்கள்!
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions