போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றி கருத்து தெரிவித்த சூர்யா

Bookmark and Share

போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றி கருத்து தெரிவித்த சூர்யா

வருகிற பிப்ரவரி 9 ம் தேதி உலகமெங்கும் சூர்யா வின் நடிப்பில் சிங்கம்3 வெளியாகவுள்ளது. இப்படம் பல காரணத்தால் தள்ளிப்போக கடைசியில் இப்படம் இந்த 9ம் தேதியில் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று சி3 குழுவுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. தொடக்கத்திலே இப்படத்தின் தயாரிப்பாளர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி அரம்பித்தார்.

அடுத்து பேசிய சூர்யா படத்தை பற்றி பல விஷயங்கள் பகிர, சமீபத்தில் போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றியும் தனது கருத்தை பதிவு செய்தார்.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையை தப்பாக பார்ப்பது சரியாக இருக்காது, அவர்களை குற்றமும் சொல்லமுடியாது என்று கூறினார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
விஜய்யின் 63வது பட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ – தெறிக்க விடும் தளபதியன்ஸ்கள்!
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions