சூர்யா – விக்னேஷ் சிவன் இணையும் பட தலைப்பு வெளியானது!

Bookmark and Share

சூர்யா – விக்னேஷ் சிவன் இணையும் பட தலைப்பு வெளியானது!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இவர்களோடு இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்துக்கு “தானா சேர்ந்த கூட்டம்” என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.


Post your comment





Related News
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions