விஜய்யை துரத்தும் சூர்யா – சாதனையை முறியடிப்பாரா?

Bookmark and Share

விஜய்யை துரத்தும் சூர்யா – சாதனையை முறியடிப்பாரா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போதுவரை இந்த டீசரை 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதற்குமுன்பு வெளியான பைரவா டீசரை 9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம் ஹிட்ஸில் விஜய்யை சூர்யா துரத்திக்கொண்டே வருகிறார். விரைவில் விஜய் சாதனையை அவர் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
விஜயின் பெற்றோர்களுடன் மரண மாஸ் கெட்டப்பில் சூர்யா – புகைப்படத்துடன் இதோ!
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions