சூர்யா மூலம் ஒரு கிஃப்ட்! விஜய்க்கு ஷாக்

Bookmark and Share

சூர்யா மூலம் ஒரு கிஃப்ட்! விஜய்க்கு ஷாக்

சூர்யா விஜய் இருவருமே நல்ல நண்பர்கள். சூர்யா சமீபத்தில் தனது சிங்கம் 3 படத்தின் பிரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தார்.

அப்போது மாற்றுத்திறனாளி ஒருவரை சந்தித்தார்.அவர் தான் தீவிரமான விஜய் ரசிகர் என்றும் தான் கொடுக்கும் இந்த பரிசை விஜய் அண்ணாவிடம் கொடுத்துவிடுங்கள் என கேட்க, சூர்யாவும் அதற்கு ஓகே சொல்லி கிஃப்டை வாங்கிக்கொண்டார்.

தற்போது அந்த கிஃப்ட் சூர்யாவின் மேனேஜர் மூலமாக விஜய்க்கு சென்றடந்துள்ளது. அப்பரிசை விஜய், விஜய் 61 படப்பிடிப்பு தளத்தில் பெற்றதோடு சூர்யவுக்கு நன்றியும் தெரிவித்தார்.


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions