சுசீந்திரன் படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடி யார்

Bookmark and Share

சுசீந்திரன் படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடி யார்

இப்படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான. ஏனென்றால், சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் புதிய படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் படத்திற்கான படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அந்தப் படத்திற்கான மஞ்சிமா மோகனிடம் பெறப்பட்ட நாட்களை விஷ்ணு விஷாலின் படத்திற்கு பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்பட்டது.

ஆனால், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக தற்பொழுது ஸ்ரீதிவ்யா நடிக்கவிருப்பதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் யார் விஷ்ணுவிற்கு ஜோடியென்பதை படக்குழு இன்னும் உறுதியாகக்  கூறவில்லை.

ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வரும் ஜூலை 15ம் தேதிக்கு மேல் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வழக்கபோல, சுசீந்திரனின் ஃபேவரைட் இமான் தான் இந்தப் புதிய படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions