தயாரிப்பாளராகும் தமன்னா!

Bookmark and Share

தயாரிப்பாளராகும் தமன்னா!

தமன்னா, பிரபுதேவா இனணந்து நடித்துள்ள படம் தேவி. இப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்நிலையில் தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து  தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தற்போது பாகுபலி-2.யில் நடித்து வரும் தமன்னா அப்படத்திற்கு பிறகு படத்தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவலை தெரிவிப்பார் என கூறப்படுகிறது.


Post your comment

Related News
இனி நானும் இப்படி தான் நடிப்பேன், தமன்னாவின் அதிரடி முடிவு - ரசிகர்கள் குஷி.!
தமிழகத்தின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, கொண்டாட்டத்தில் விநியோகஸ்தர்கள்
AAA-வில் சிம்புவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடும் தமன்னா!
கத்தி சண்டை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது?
கதாநாயகிகளுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது: தமன்னா
தெலுங்கில் உருவாகும் விஷாலின் “கத்திச்சண்டை”
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions