உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!

Bookmark and Share

உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!

தேவி 2 படத்தின் தெலுங்கு வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலில் தமன்னா உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியதால் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தெலுங்கு வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலில் தமன்னா உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியதால் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தற்போது அதே நாளில் பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒரே ஜோடி நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions