ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுக்கும் தமன்னா!

Bookmark and Share

 ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுக்கும் தமன்னா!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் வெளியான படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

அதைதொடர்ந்து ஹிந்தியில் இப்படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் ரீமேக் செய்யபோவதாகவும் இதில் நாகர்ஜுனா கேரக்டரில் அமிதாப்பச்சனும் கார்த்தி கேரக்டரில் வருண் தவானும் நடிக்கபோவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக நடித்த தமன்னாவே இதன் ஹிந்தி ரீமேக்கிலும் ஹீரோயினாக நடித்து மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions