தென்னிந்திய திரையுலகில் நடிகர்களே கடவுள்கள் : தமன்னா பாட்டியா

Bookmark and Share

தென்னிந்திய திரையுலகில் நடிகர்களே கடவுள்கள் : தமன்னா பாட்டியா

தென்னிந்திய திரையுலகில், ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களை "கடவுள்களாக" பாவித்து வருவதாக, நடிகை தமன்னா பாட்டியா கூறியுள்ளார்.

பாலிவுட் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை தமன்னா பாட்டியா கூறியதாவது, சூப்பர் ஸ்டார் என்ற சொல், ஒவ்வொரு மொழித்திரையுலகிலும் வேறுபடுகிறது. பாலிவுட்டிலும், தென்னிந்திய திரையுலகிலும், ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகர்களை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

பாலிவுட்டில், அமிதாப் பச்சன், ஷாரூக் கான் மற்றும் சல்மான் கான் போன்ற நடிகர்களை அவரது ரசிகர்கள் ஒரு உச்ச ஸ்தானத்தில் வைத்து பார்க்கின்றனர். ஆனால், தென்னிந்திய திரையுலகிலோ, ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களை கடவுளுக்கு நிகரான இடத்தில் வைத்து பார்ப்பதாக கூறினார்.


Post your comment





Related News
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions