இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?

Bookmark and Share

இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமனா, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். 

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள இந்த நாடே ஆசைப்படுகிறது என கூறியுள்ளார்.

தமனா கூறிய நடிகர் வேறு யாரும் இல்லை, பாகுபலி பட நாயகன் பிரபாஸை தான். முதலில் தென்னிந்திய பெண்கள் தான் பிரபாஸ் மீது காதல் கொண்டிருந்தார்கள். பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய பெண்கள் பலரும் பிரபாஸை காதலிக்கின்றனர் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions