வயதானவரை துரத்தி துரத்தி காதலிக்கும் தமன்னா!

Bookmark and Share

வயதானவரை துரத்தி துரத்தி காதலிக்கும் தமன்னா!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அஸ்வின் தாத்தா. இதில் 60 வயது முதியவராக ஒரு வித்யாசமான கெட்டப்பில் அவர் நடித்து வருகிறார். இந்த அஸ்வின் தாத்தாவை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில் தமன்னா நடித்து வருகிறாராம். இந்த அஸ்வின் தாத்தாவின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions