சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படவில்லை: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

Bookmark and Share

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படவில்லை: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாகவும், அது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது என்றும் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் எந்த விதமான படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. ஆகையால் இந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். படப்பிடிப்புகள் எல்லாம் சுமுகமாக நடைபெறுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
காஷ்மீர் எல்லைக்கு செல்லும் ரசிகரான ராணுவ வீரருக்கு நடிகர் விஜய் வாழ்த்து
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions