தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்; படத்திற்கு யு சான்றிதழ்

Bookmark and Share

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்; படத்திற்கு யு சான்றிதழ்

டிசம்பர் மாதம் வெள்ளித்திரைக்கு வரும் படங்களின் பட்டியலில் உள்ள படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும். நகுல், அட்டகத்தி தினேஷ், பிந்து மாதவி முதலானோர் நடித்துள்ள இப்படத்தை, ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். வி.எல்.எஸ்.ராக் சினிமா நிறுவனம் சார்பில் சந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியானது. பாடலும் பாடல்காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது. இப்படத்தில் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார் நகுல்! அதாவது இளம் விஞ்ஞானி வேடத்தில் நடித்துள்ளார் நகுல். இப்படம் சில தினங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பபட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் ஒரு கட் கூட இல்லாமல்  படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதையே தங்களின் முதல்வெற்றியாக எண்ணி சந்தோஷத்தில் திளைத்து வருகிறது தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படக்குழு.


Post your comment





Related News
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
அந்தர் பல்டி அடித்த ராகவா லாரன்ஸ்; அப்போ மானம் தன்மானம் எல்லாம் பொய்யா?
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்!
ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை!
வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!
பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions