விரைவில் டெம்பர் 2

Bookmark and Share

விரைவில் டெம்பர் 2

டெம்பர் படத்தின் மிகப்பெரிய வெற்றி இரண்டாம் பாகத்தை எடுக்க வழி வகுத்துள்ளது. சமீபத்தில்  நடந்த பார்ட்டியில் ஜுனீயர்  என் டி ஆர், பூரி ஜெகந்நாத், வம்சி, கோனா வெங்கட், ராம் கோபால்  வர்மா மற்றும் சார்மி ஆகியோர் கலந்து கொண்டு கலக்கி உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங்   நடைபெற்ற போது பல்வேறு தடைகள் ஏற்பட்டதை அனைவரும் அறிவர்.

இந்நிலையில் தற்போது படம் மெகா ஹிட் ஆகி உள்ளதால் படக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குநர் பந்த்லா கணேஷ் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் டெம்பர் 2 எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர்., மீண்டும் வசூல் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions