தல56 ஐ வித்யுலேகா மறந்தது ஏன்?

Bookmark and Share

தல56 ஐ வித்யுலேகா மறந்தது ஏன்?

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யுலேகா ராமன், தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை வெளியாகும் சூப்பர் ஸ்டார் படத்தின் பஸ்ட் லுக் பற்றியும் மற்றும் நயன்தாரவின் மாயா படத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் நடித்துள்ள தல படத்தின் பஸ்ட் லுக் நாளை வினாயகர் சதுர்த்திக்கு வெளியாவதக இருந்தது. ஆனால் வித்யுலேகா இதை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான செய்தியை அவரது டுவிட்டர் பக்கத்தில் போடாமல் இருப்பது ரசிகர்களின் கோபத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இதனால் நாளை அஜித் படத்தின் பஸ்ட் லுக் வெளியாகுமா என்று தல ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை - உற்சாகத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions