தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது, ரசிகர்கள் அனைவருமே தற்போது தல-58 படத்தின் அறிவிப்பை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அவர்களின் அனைவருக்கும் விருந்தளிக்கும் விதமாக தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தல-58 படம் ஜனவரி 2018-ல் தொடங்க உள்ளதாகவும் தீபாவளி ரிலீஸாக வெளியாக உள்ள இந்த படத்தின் தலைப்பு விசுவாசம் எனவும் சத்யஜோதி நிறுவனத்தின் சார்பாக சாய் சித்தார்த் அவரது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ – தெறிக்க விடும் தளபதியன்ஸ்கள்!
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions