தல’ அஜித்தின் பிறந்தநாள் பிளான்!

Bookmark and Share

தல’ அஜித்தின் பிறந்தநாள் பிளான்!

‘தல’ அஜித் இன்று தனது 45-வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் அஜித்தோ இன்று சென்னையிலேயே இல்லையாம். தனது பிறந்தநாளை எப்போதும் விமரிசையாக கொண்டாட விரும்பாத அவர் இந்தமுறையும் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடி வருகிறாராம்.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions