அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது இவர் தான் - ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்.!

Bookmark and Share

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது இவர் தான் - ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்.!

திரையுலகில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படத்திலும் காதல், அன்பு, சண்டை, பாடல் என அனைத்தும் இடம் பெற்றால் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும்.

சென்னையில் சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பொன்விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சூர்யா, சிவகுமார், கார்த்திக் என பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்து பேசிய போது, திரையுலகில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்ட பெயர் அழைக்கிறோமே அந்த வகையில் அஜித்திற்கு தல என பெயர் வைத்தது யார் தெரியுமா? ஸ்டண்ட் மாஸ்டர் மஹாநமி ஷங்கர் தான் என்று கூறினார்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions