அஜித்துக்காக 35 வருட பாலிசியை மாற்றிய நிறுவனம்!

Bookmark and Share

அஜித்துக்காக 35 வருட பாலிசியை மாற்றிய நிறுவனம்!

வீரம், வேதாளம் படத்தின் ஹிட் கூட்டணியான அஜித், சிவா இருவரும் தல 57 படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

கடந்த 35 வருடங்களாக, 30 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது.

ஆனால் அஜித்தை வைத்து தற்போது தயாரிக்கும் பட விஷயத்தில் தன்னுடையை பாலிஸியை தளர்த்திக் கொண்டுவிட்டாராம் தயாரிப்பாளர் தியாகராஜன். படத்தின் பட்ஜெட் பற்றி எந்த அளவும் வைக்காமல் இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம்.

இந்த தகவல் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ – தெறிக்க விடும் தளபதியன்ஸ்கள்!
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
அஜித்தை கவர்ந்த படம்
தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions