தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?

Bookmark and Share

தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?

தல அஜித் குமார் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் விவேகம் படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். ஐரோப்பிய நாடுகளில் 1 மாதத்திற்க்கு மேல் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த அவர்கள் 2016 டிசம்பர் மாத இறுதியில் தான் இந்தியா திரும்பினார்கள்.

இந்நிலையில் அஜித் பற்றி ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அஜித் உடல்நல குறைவால் ஒரு வாரத்திற்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என பேசப்படுகிறது.

மேலும் மருத்துவமனைக்கு சென்றால் தேவையில்லாமல் செய்திகள் வரும் என நினைத்த அவர், வீட்டிற்கே மருத்துவரை வரவைத்து சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் செய்தி பரவி வருகிறது.

இது வதந்தியா இல்லை உண்மையா என இன்னும் உறுதியாக தெரியவில்லை.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions