கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!

Bookmark and Share

கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து  அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் அஜித்தின் கெட்டப்பை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த கெட்டப்பில் அஜித் இருக்கும் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Post your comment





Related News
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி - ஒரு ஷாக்கிங் தகவல்.!
அஜித்தை பற்றி பேசிய ஹாலிவுட் பிரபலம் - யார்? என்ன சொல்றாங்க பாருங்க.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி?
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் - தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions