தல அஜித்தை மிரட்டி ரூ 2 கோடி பறிக்கபட்டதா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

தல அஜித்தை மிரட்டி ரூ 2 கோடி பறிக்கபட்டதா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

திரையுலகில் பல வருடங்களாக கட்ட பஞ்சாயத்து தலை விரித்து ஆடுவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் தான் இணை தயாரிப்பாளரான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது இன்று நடைபெற உள்ள விநியோகிஸ்தவர்கள் சங்கத் தேர்தலுக்காக நேற்று ஞானவேல் ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது பேசும் போது அருள் நிதியும் அவரது அமைப்பும் பல காலங்களாக கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கி வரும் தல அஜித்திடம் கூட கட்ட பஞ்சாயத்து செய்து ரூ 2 கோடி பறிக்கப்பட்டதாக கூறியுள்ளார், இவருடைய இந்த பேச்சு தல ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions