விமான நிலையத்தில் அஜித்தின் மகள் அனோஷ்கா, குட்டி தல - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

விமான நிலையத்தில் அஜித்தின் மகள் அனோஷ்கா, குட்டி தல - வைரலாகும் புகைப்படம்.!

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இருந்தாலும் இவர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, இவரை ரசிகர்கள் திரையில் பார்ப்பதோடு சரி, மற்ற இடங்களில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.

சமீபத்தில் தன்னுடைய மகன் குட்டி தல ஆத்விக்வின் பள்ளி விழாவில் கலந்து கொண்டிருந்தார். அப்போது வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவின.

இதனையடுத்து தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா, குட்டி தல ஆத்விக் ஆகியோர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, இதையும் தற்போது தல ரசிகர்கள் தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions