தல தங்கமானவர் – பிரபல நடிகர் உருக்கம்!

Bookmark and Share

தல தங்கமானவர் – பிரபல நடிகர் உருக்கம்!

ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழில் காமெடியனாக அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். பின்னர் இவர் சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களிலும் அஜித்துடன் பில்லா 2 படத்திலும் நடித்திருந்தார்.

ஒருகட்டத்தில் பிஸி நடிகராக வலம்வந்தாலும் தீவிர குடி பழக்கத்தால் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதும் அதனால் பட வாய்ப்புகளை இழந்தும் வந்தார். இந்நிலையில் தற்போது இவர் கே.கே நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலைப்பார்ப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

சமீபத்தில் மீடியாவிடம் பேசிய இவர், ” அஜித் சார் மிகவும் தங்கமான மனிதர். படப்பிடிப்பில் அவருக்கு சமமாக என்னை உட்கார வைத்து பேசுவார்” என அஜித் குறித்து உருக்கமாக கூறினார்.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions