ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?

Bookmark and Share

ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அஜித்.இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார் என்பதற்காக இவர் எங்கு வந்தாலும் இவரை பார்க்க ஒரு கூட்டம் அலைமோதும்.

அந்தவகையில் அண்மையில் தேர்தலில் வாக்களித்த வந்த அஜித்தை பார்கக் ஏராளமானோர் திரண்டனர்.கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் வழக்கமாக கியூவில் நிற்கும் அஜித் அன்று வழக்கத்துக்கு மாறாக போலீஸ் பாதுகாப்புடன் பூத்துக்குள் சென்றார்.

இதனால் அன்று வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அஜித்தை காண ஓட்டு கூட போடாமல் மதுரை, திருச்சியில் இருந்து ரசிகர்கள் வந்துவிட்டார்களாம்.

இப்படி ரசிகர்கள் தன் மேல் வெறியாக இருப்பதும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் அஜித்துக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறதாம். ஒருகட்டத்தில் இதுகுறித்து தனது நண்பர்களிடம் பேசிய அஜித், நான் சினிமாவில் நடிப்பதால் தானே இப்படி. நான் நடிப்பதையே நிறுத்தி விடுகிறேன் என்று கூறும் அளவு இந்த விஷயத்தில் அஜித் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டாராம். 

 


Post your comment





Related News
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - நீங்க தயாரா ரசிகர்களே.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions