தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!

Bookmark and Share

தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் இப்படம் வெளிவராவிட்டாலும் அன்றைய தினம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக டீசர் அல்லது சிங்கிள் டிராக் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் தற்போதுவரை எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் வெளியாகாது என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் மீண்டும் படக்குழுவை விசாரித்தபோது மீண்டும் அதையே படக்குழு பதிலாக தந்துள்ளனர். மிஞ்சி போனால் நாளை அஜித்தை வாழ்த்தி ஒரு புதிய போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 


Post your comment





Related News
கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions