இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

Bookmark and Share

இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.இந்நிலையில் அண்மையில் இப்படத்தை ரஷ் பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் நடிப்பில் மிரட்டியிருப்பதாக பாராட்டியிருந்தார்.

மேலும் அஜித் இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்றும் டிவிட்டர் வாயிலாகவே அவர் விருப்பம் தெரிவித்தார்.   இதற்கு அஜித்தின் ரியாக்ஷன் என்னவென்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அஜித்தை பொறுத்தவரை ஒரு தயாரிப்பாளரின் குணம் பிடித்துவிட்டால் தொடர்ந்து அவருக்கே வாய்ப்புகள் கொடுப்பார். அந்தவகையில் அடுத்த அஜித் படத்தையும் போனி கபூர் தான் இயக்குகிறார்.முதல் படத்தில் போனி கபூரின் செயல் திருப்திகரமாக இருந்ததாம்.

அதேபோல் இரண்டாவது படத்திலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றால் அப்போது போனி கபூரின் இந்தி அழைப்பு பற்றி யோசிக்கலாம். அதுவரை அடுத்த படத்தில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என அஜித் யோசித்திருக்கிறாராம்.


Post your comment





Related News
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - நீங்க தயாரா ரசிகர்களே.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions