அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!

Bookmark and Share

அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!

இதுபோக இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் விஜய் சேதுபதிக்கென இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது.

குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் அவருக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வருகிறது.தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பை அண்மையில் துவங்கியுள்ளனர்.மேலும் இப்படத்தின் இரண்டாவது நாயகியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார்.

இவர் நடிகர் ஜி.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித்தின் அடுத்த படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர் என்பதும் கூடுதல் தகவல்.


Post your comment





Related News
அஜித்தை பற்றி பேசிய ஹாலிவுட் பிரபலம் - யார்? என்ன சொல்றாங்க பாருங்க.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் - தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
டிரெண்ட் ஆகும் கேலி ஹேஷ்டாக்; அஜித் மௌனம் காப்பது ஏன்?
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions