டிரெண்ட் ஆகும் கேலி ஹேஷ்டாக்; அஜித் மௌனம் காப்பது ஏன்?

Bookmark and Share

 டிரெண்ட் ஆகும் கேலி ஹேஷ்டாக்; அஜித் மௌனம் காப்பது ஏன்?

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடியாததால் அதை விஜய் ரசிகர்கள் கேலி பேசி டிரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல் போனி கபூரும் வினியோகஸ்தர்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறார்.

ஆனால் இதில் அஜித் தலையிடாமல் மௌனம் காப்பது ஏன் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. எனினும் கூடிய விரைவில் டீல் முடிக்கப்பட்டு படம் சுமுகமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
அஜித்தை பற்றி பேசிய ஹாலிவுட் பிரபலம் - யார்? என்ன சொல்றாங்க பாருங்க.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் - தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions