நாளை தல-56 டைட்டீல்!

Bookmark and Share

நாளை தல-56 டைட்டீல்!

வீரம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள தல-56 வது படத்ற்கு டைட்டீல் வைக்கப்படாமலேயே படப்பிடிப்பு நடந்த்து. இதில் அஜீத்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி, ராகுல்தேவ், கபீர்கான் உள்பட பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். கொல்கத்தா முதல் சென்னை வரை பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சென்னையில் இறுதிகாட்சிகள் எடுத்துவருகின்றனர். 

மேலும், இந்த படத்தில் ராகுல்தேவ், கபீர்கான் அதிரடி வில்லனாக நடித்துள்ள நிலையில், தற்போது கிரண் என்ற ஆர்ட் டைரக்டரும் இன்னொரு வில்லனாக நடித்துள்ளாராம். பல படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக ஒர்க் பண்ணியிருக்கும் இவர், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் டைட்டீல் தற்போது முடிவாகி விட்டது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி விநாயகர் சதுர்த்தியான நாளை தல 56வது படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. அதோடு, படம் நவம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions