இந்த ஏரியாவில் மெர்சல் இன்று வெளியாகவில்லையாம்! ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

இந்த ஏரியாவில் மெர்சல் இன்று வெளியாகவில்லையாம்! ரசிகர்கள் வருத்தம்

கடந்த செவ்வாய்க்கிழமை வரை மெர்சல் படம் வெளியாகுமா என்ற சந்தேகமான நிலை இருந்தது. பின் AWBI ன் சான்றிதழ் வெளியானதும் படம் வெளியாவது உறுதியானது.

ஆனால் தெலுங்கிலும் இப்பிரச்சனை இன்னும் தீரவில்லையாம். தெலுங்கிலும் அதே போன்ற பிரச்சனை என்பதால் சிறிது கால தாமதமாகியுள்ளது. இதனால் இன்று வருவதாக இருந்த மெர்சல் வெளியிடப்படவில்லையாம்.

தெலுங்கு சினிமாவில் விஜய் படங்களுக்கு வரவேற்பு இருந்தும் படம் குறித்த நாளில் வெளியாகாமல் போனதால் சில கோடிகள் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிரிந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் அடுத்த வாரம் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் முறையான அறிவிப்புகள் ஏதும் படக்குழுவால் வெளியிடப்படவில்லை.

 


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ – தெறிக்க விடும் தளபதியன்ஸ்கள்!
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions