தெறி டைட்டிலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Bookmark and Share

தெறி டைட்டிலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

‘இளையதளபதி’ விஜய் நடித்துள்ள தெறி படம் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படம் ஆந்திராவில் ‘போலீஸ் ஓஹ்டு’ எனும் பெயரில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இப்படத்துக்கு போலீஸ் என்று பெயர் மாற்றப்பட்டிருப்பதாகவும் இதே பெயரில் இப்படம் நாளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions